Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
வலுக்கும் மாணவர்கள் போராட்டம்: பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள்
ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர
வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு
வாரத்தைக் கடந்துள்ளது. கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை
அறிவித்த பின்னர் மாணவர்கள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள்
விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில்
25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட
முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர்.
300க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொறியியல் கல்லூரிகள் மூடல்: மாணவர்கள் போராட்டத்தை அடுத்துஅண்ணா
பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் கால
வரையற்ற விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியிலும் ஆர்ப்பாட்டம்:
இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி பொங்க
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும்
போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
நிறைவேற்றும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என கோரி பேரணியும்
நடத்தினர். இதில் வட மாநில மாணவர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
பிற மாநிலங்களிலும் போராட்டம்: இலங்கைக்கு
எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும்,
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் மற்ற
மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது. கர்நாடக
வாழ் தமிழர்களும் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஏராளமான தமிழக
இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை
அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று
போராட்டத்தின் போது இவர்கள் வலியுறுத்தினர். மகாராஷ்டிர
மாநில தலைநகர் மும்பையில் தராவி பகுதியில் உள்ள தமிழர்களும் நேற்று
போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட
தமிழர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தனித் தீர்மானம்
கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Similar topics
» “மனம் தளராத மாணவர்கள்”
» நாளை மறுநாள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறப்பு
» சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
» மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க. போராட்டம் : ராமதாஸ்
» கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களையும் காப்பாற்ற போராட்டம்: உதயகுமார்
» நாளை மறுநாள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறப்பு
» சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
» மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க. போராட்டம் : ராமதாஸ்
» கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களையும் காப்பாற்ற போராட்டம்: உதயகுமார்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum