Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளை பள்ளியை நோக்கி ஈர்க்கும் வகையில்
தமிழகத்தில் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டங்களில் சத்துணவுத் திட்டமும்
ஒன்று.
இந்த திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பலன் பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றின் மாணவர்கள் சத்துணவுக்காக பாடாய் படுகின்றனர்.
இந்த மாணவர்கள் எல்லாம் வரிசையாக வீடுகளுக்கு செல்லவில்லை.மதிய
உணவிற்காக 1கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு
செல்கிறார்கள்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த அகர பெருந்தோட்டத்திலுள்ளது, இந்த அரசு
உயர்நிலை பள்ளி. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து
வருகின்றனர். இதில், 80 மாணவர்கள் தினமும் சத்துணவு உண்கின்றனர். இந்த
பள்ளியில் சத்துணவுக்கூடம் பழுதடைந்ததால், 3லட்சம் ரூபாய் செலவில் 2010 -
11ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அந்த கட்டடம் இன்னும்
திறக்கப்படாமலேயே இருப்பதால், சத்துணவிற்கான மாணவர்கள் பயணம் தொடர்கிறது.
மழை, வெயில் காலங்களில் மதிய உணவு உண்பதற்கு மாணவர்கள் மிகுந்த
சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். சத்துணவுக் கூடத்தை திறக்க வலியுறுத்தி
ஊராட்சி மன்றத்தலைவர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அத்தனை பேரிடமும் மனு
அளித்தும் எந்த பயனும் இல்லை என்கிறார்கள் அகர பெருந்தோட்டம் மக்கள்.
அகர பெருந்தோட்டத்திலுள்ள பள்ளியின் சத்துணவுக் கூடம் எப்போது
திறக்கப்படும் என்பது குறித்து மாவட்ட சத்துணவு தனி அலுவரை தொடர்பு கொண்டு
கேட்டபோது, கட்டடத்தில் மின் இணைப்பிற்கான பணிகள் நிறைவடையாத காரணத்தாலேயே
இன்னும் திறக்கப்படாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு சத்துணவுக்கூடம் திறக்கப்படும் என்றும் மாவட்ட சத்துணவு தனி அலுவலர் கூறினார்.

Similar topics
» மாநகராட்சி பள்ளி மாணவர்களை பிரிட்டன் துணை தூதர் சந்தித்து உரையாடினார்
» “மனம் தளராத மாணவர்கள்”
» மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
» வாக்காளர் அட்டையை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம்
» “மனம் தளராத மாணவர்கள்”
» மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
» வாக்காளர் அட்டையை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum