Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
வாக்காளர் அட்டையை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
வாக்காளர் அட்டையை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு
சென்னை: இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள
நிலையில், சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை மூடாவிட்டால் இழுத்து
மூடும் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். ஏப்ரல் 1ந்
தேதிக்குள் இலங்கை தூதரகத்தை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக திருச்சியில் கல்லூரி
மாணவர்கள் இணைந்து, அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பை
ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் காந்தி வழியில் மத்திய அரசுக்கு
எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது
வாக்காளர்கள் அட்டையை குடும்பத்துடன் வட்டாசியர் அலுவலகத்தில் ஒப்படைக்க
இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா வர்த்தக
ரீதியில் எந்த வித உதவியும் செய்யக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்திலுள்ள
பல்வேறு மக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar topics
» அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவு
» “மனம் தளராத மாணவர்கள்”
» மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
» சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம்
» “மனம் தளராத மாணவர்கள்”
» மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
» சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum