Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
மாநகராட்சி பள்ளி மாணவர்களை பிரிட்டன் துணை தூதர் சந்தித்து உரையாடினார்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
மாநகராட்சி பள்ளி மாணவர்களை பிரிட்டன் துணை தூதர் சந்தித்து உரையாடினார்
சென்னை கோட்டூர் பகுதியில் உள்ள
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை பிரிட்டன் அரசின் துணை தூதர் சந்தித்து
உரையாடி மகிழ்ந்தார். 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அவரிடம் பல்வேறு
கேள்விகளை எழுப்பி கலந்துரையாடினர்.
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடம்
பேசிய இந்தியாவுக்கான பிரிட்டன் துணை தூதர் மைக், பல கருத்துகளை பகிர்ந்து
கொண்டார். இந்தியாவைப் பொருத்தவரை ஒடிசா, பிகார், மத்தியப் பிரதேசம் போன்ற
மாநிலங்களில் மக்கள் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு
உதவ முயற்சி செய்வதாகவும் கூறினார். இங்கிலந்து மாணவர்களைவிட இந்திய
மாணவர்களிடம் படிப்பின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அதிகமாகவே உள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
நல்ல கல்விக் கட்டமைப்பைக் கொண்ட
தமிழகத்தில், அனைத்து மாணவர்களும் கல்வி பெற அரசு வகை செய்ய வேண்டும்
எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் ஆர்வத்தை வீணடிக்காமல், அரசு
அதற்கேற்ற கல்வியைக் கொடுக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் மைக்.
சென்னையில் ஏழு மாநகராட்சிகளில்
செயல்பட்டு வரும் TEACH FOR INDIA என்ற அமைப்பினர், மாநகராட்சிப் பள்ளி
மாணவர்களுடன் பல துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்து
பேச வைத்து வருகின்றனர்.
தமிழகம் கல்வி முறையிலும், நிதி
நிலைமையிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது. ஆனால், அனைத்து
தரப்பு மாணவர்களும் கல்வியறிவு பெறும் நிலை குறித்து கவனம் செலுத்த
வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், எந்த சாதி, மத
பின்னணியில் இருந்து வந்தாலும் அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

Similar topics
» திருச்சியில் மாணவர்களைச் சந்தித்து வைகோ ஆறுதல்
» சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
» இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை
» மதுரைக்கு துணை நகரம்: சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
» போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை: பிரிட்டன் அமைச்சர் வலியுறுத்தல்
» சத்துணவுக்காக பள்ளி மாணவர்கள் 1கி.மீ., பயணிக்கும் அவலம்!
» இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை
» மதுரைக்கு துணை நகரம்: சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
» போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை: பிரிட்டன் அமைச்சர் வலியுறுத்தல்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum