Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை

Go down

இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை Empty இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை

Post by Admin Mon Mar 18, 2013 10:48 pm

இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை










இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை Italy-envoy




இந்தியாவுக்கான இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற உத்தரவு நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் இத்தலி கடற்படை வீரர்களால் சுடப்பட்ட விவகாரம்
தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இத்தலி தூதரை இனியும் நம்பத்தயாராக
இல்லை என்றும், அவரின் உத்தரவாதங்களில் நம்பிக்கை இல்லை என்றும் உச்ச
நிதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இத்தலி தூதர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறுவார் என்று தாங்கள்
எதிர்பார்க்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். இந்திய மீனவர்கள் இருவர்
கடந்த ஆண்டு, கொச்சி கடற்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதான இரண்டு இத்தலி கடற்படை வீரர்கள் அந்நாட்டு
தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த மாதம் அங்கு சென்றனர். அவர்கள் இருவரும்
22ம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும். ஆனால், இருவரையும் மீண்டும்
இந்தியா அனுப்ப இத்தலி அரசு மறுத்து வருகிறது.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மாநகராட்சி பள்ளி மாணவர்களை பிரிட்டன் துணை தூதர் சந்தித்து உரையாடினார்
» புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்
» ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum