Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரம் நடந்த
முன்னேற்றங்கள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்
ராஜிவ் தவான்: கடந்த 23ம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு
கசிவு ஏற்பட்டதாகவும், 24ம் தேதியன்று ஆலை நிர்வாகத்திற்கு தமிழக
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதும், 25ம்
தேதி ஆலை நிர்வாகம் பதிலளித்தும், 30ம் தேதி தமிழ்நாடு
மாசுக்காட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது
குறித்தும் எடுத்துரைத்தார்.பின்னர் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல்
செய்யவும் முற்பட்டார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வைகோ, தூத்துக்குடியில் நடந்த கடையடைப்பு போராட்டங்கள் குறித்து விளக்கினார்.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்: ஸ்டெர்லைட் ஆலை
தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்றும். தீர்ப்பு வெளியாகவிருக்கும்
நிலையில் பிரமாண பத்திரத்தை ஏற்க முடியாது என்றும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை
விவகாரம் மீதான தீர்ப்பை கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின் அடிப்படையில் எழுதியாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்
» இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த அரசு அனுமதி
» இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி
» இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த அரசு அனுமதி
» இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum