Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்
புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில்
காப்புரிமை கோரி, சுவிட்சர்லாந்து மருந்து நிறுவனம் நோவார்டிஸ் தொடர்ந்த
வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருந்து
நிறுவனமான நோவார்டிஸ், ஜிலிவிக் என்ற பெயரில் புற்றுநோய் மருந்தைத்
தயாரிக்கிறது. அதற்கு இந்தியாவில் காப்புரிமை கேட்டு சென்னையைச் சேர்ந்த
அறிவுசார் சொத்துரிமை வாரியத்திடம் விண்ணப்பித்தது.
காப்புரிமை தரப்பட்டால், புற்றுநோய்
மருந்துக்கான வேதிப் பண்புகள் கொண்ட பொது மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடும்
உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, காப்புரிமை விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
நோவார்டிஸ் தொடர்ந்த வழக்கில் காப்புரிமை அளிக்க உத்தரவிடுவதுடன்,
புற்றுநோய் மருந்துக்கு தேவையான வேதிப் பண்பு அடிப்படையிலான பொது
மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க தடை விதிக்கவும் கேட்கப்பட்டது.
அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. புற்றுநோய் மருந்துக்கு காப்புரிமை கோரும் நோவார்டிஸ்
நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உள்நாட்டில் வேதிப் பண்பு
அடிப்படையில் பொது மருந்துகளை தயாரிக்க தடை விதிக்கவும் மறுத்து விட்டனர்.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» அடுத்த 2வாரங்களுக்கு இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கும்?
» இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை
» ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
» இத்தலி தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை
» ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum