Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு
தகுந்த அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆலையை
மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில்
ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ராஜிவ் தவான், தமிழக மாசுக்கட்டுபாடு
வாரியத்தின் துரித நடவடிக்கையை எடுத்துரைத்தார்.
கடந்த 23-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய ஒருவித நச்சு
வாயுவால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனையடுத்து, ஆட்சியரின் அறிக்கையை ஏற்ற மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம்,
அந்த நிறுவனத்தை 30-ஆம் தேதியே உடனடியாக மூட உத்தரவிட்டதாகவும் ராஜிவ்
தவான் குறிப்பிட்டார்.
இதே போல் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவும் மனுதாரர் தரப்பில் நேரில்
ஆஜராகி, பொதுமக்கள் தரப்பு இடர்பாடுகளை விளக்கினார். இந்த வழக்கில், கடந்த
2010-ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நிலையே நீடிப்பதாகவும்,
ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும்
தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்
உச்சநீதிமன்றம் நாளை இறுதித் தீர்ப்பு வழங்குகிறது.

Similar topics
» ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
» லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்:தமிழக அரசுக்கு கோரிக்கை
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு
» சென்னையில் “அம்மா” திட்ட முகாம் : 30 நாட்களில் நடவடிக்கை
» லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்:தமிழக அரசுக்கு கோரிக்கை
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு
» சென்னையில் “அம்மா” திட்ட முகாம் : 30 நாட்களில் நடவடிக்கை
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum