Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
சென்னையில் “அம்மா” திட்ட முகாம் : 30 நாட்களில் நடவடிக்கை
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
சென்னையில் “அம்மா” திட்ட முகாம் : 30 நாட்களில் நடவடிக்கை
பிறப்பு, இறப்பு சான்றிதழ், பட்டா மாறுதல், குடும்ப அட்டைகளில்
திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை உடனடியாக வழங்கும் குறிக்கோளுடன்
தமிழக அரசு அறிவித்த அம்மா திட்டத்திற்கான முகாம் சென்னையில் இன்று
நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி 110-வது வார்டுக்கு உள்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில்
நடந்த இந்தத் திட்ட முகாமில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கலந்து
கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இதில் பட்டா
மாறுதல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், உதவித்
தொகை கோரும் மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அதற்குரிய அரசு
அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் பொது மக்களை
நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் விதமாக இந்த அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. வாரந்தோறும்
செவ்வாய்க்கிழமைகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் அதிகாரிகள்
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை குறைந்த பட்சம் 30
நாட்களுக்குள் செய்து தரும் வகையில் இது செயல்படுகிறது. கூட்டம்
நடப்பதற்கான அறிவிப்பானது முன்பாகவே பொதுமக்களுக்கு அளிக்கப்படும்.

Similar topics
» இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2-ந் தேதி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்
» மீனவர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
» மீனவர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum