Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
அடுத்த 2வாரங்களுக்கு இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கும்?
Page 1 of 1
அடுத்த 2வாரங்களுக்கு இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கும்?
அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இந்தியாவில்
இணையதள சேவை பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா,
ஐரோப்பா இடையே கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இணைய தள கம்பிவடம் பல
இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால், இணைய தள சேவை பாதிக்கப்படும் அபாயம்
உள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து,
வங்கதேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான், எகிப்து,
இத்தலி, ப்ரான்ஸ் ஆகியவற்றை கடல் வழியே இணைக்கும் கம்பி வடம் மற்றும்
மும்பை, கராச்சி, லெபனான் வழியாக ப்ரான்சை இணைக்கும் கம்பி வடம்
ஆகியவற்றில் கடலுக்கு அடியில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
எனினும், அவற்றில் பல கோளாறுகள் உடனடியாக
சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இணையதள சேவை பெரிய அளவில் பாதிப்பு
ஏற்படாது என்றும் இணைய சேவை நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சர்வதேச அளவிலான இரண்டு இணைய தள
நிறுவனங்கள் இடையேயான தொழில் போட்டி காரணமாக இது நடந்ததாகவும், கடலுக்கு
அடியில் கம்பி வடத்தை துண்டிக்க முயன்றதாக எகிப்து கடற் படையினரால் 3 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்
» சேவை வரி வசூலுக்கு பலன் தந்த எச்சரிக்கை
» யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை
» ரயிலில் இணையதள வசதி: முன்னோடி திட்டம் அறிமுகம்
» செல்போன் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டு சேவை 2015-ல் இருமடங்காகும்
» சேவை வரி வசூலுக்கு பலன் தந்த எச்சரிக்கை
» யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை
» ரயிலில் இணையதள வசதி: முன்னோடி திட்டம் அறிமுகம்
» செல்போன் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டு சேவை 2015-ல் இருமடங்காகும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum