Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை: பிரிட்டன் அமைச்சர் வலியுறுத்தல்
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை: பிரிட்டன் அமைச்சர் வலியுறுத்தல்
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்துவது அவசியம்
என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட்
வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்த அவர், போர்க்குற்றம்
குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு சம்மதிக்காவிட்டால், அந்நாட்டு
மக்களின் முன்னேற்றத்தில் சிக்கல்கள் உருவாவதை தவிர்க்க முடியாது என்றும்
கூறியுள்ளார்.
சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற கொலைகள், ஆட்கள் காணாமல் போனது ஆகியவை
குறித்து விசாரணை நடத்துவதிலும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்
என்றும் பிரிட்டன் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
போரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அலிஸ்டர் பர்ட்
வலியுறுத்தியுள்ளார்.
2011-ல் இலங்கையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான
விசாரணை தாமதம் ஆவது குறித்து பிரிட்டன் எம்.பி., சைமன் டேன்சக் தாக்கல்
செய்த அறிக்கை மீது பதில் அளித்துப் பேசும்போது பிரிட்டன் வெளியுறவு
அமைச்சர் அலிஸ்டர் பர்ட் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே
மீதான விசாரணை ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Similar topics
» மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை தேவை: ஐ.நா
» மாநகராட்சி பள்ளி மாணவர்களை பிரிட்டன் துணை தூதர் சந்தித்து உரையாடினார்
» தமிழீழம் உருவாக்க பொது வாக்கெடுப்பு:மாணவர்கள் வலியுறுத்தல்
» கோதுமையை சேமித்து வைக்க போதிய கிடங்குகள் இல்லை: மத்திய அமைச்சர் சரத் பவார்
» இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நாடு கடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
» மாநகராட்சி பள்ளி மாணவர்களை பிரிட்டன் துணை தூதர் சந்தித்து உரையாடினார்
» தமிழீழம் உருவாக்க பொது வாக்கெடுப்பு:மாணவர்கள் வலியுறுத்தல்
» கோதுமையை சேமித்து வைக்க போதிய கிடங்குகள் இல்லை: மத்திய அமைச்சர் சரத் பவார்
» இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நாடு கடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum