Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை தேவை: ஐ.நா
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை தேவை: ஐ.நா
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள்
குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று ஐநா மனித உரிமை ஆணையம்
வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமை கழகத்தின் துணைத் தலைவர் கியாங்-வா பேசும்போது,
எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு கவனம்
செலுத்தவில்லை. மறுகுடியேற்றம், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல்
போன்றவற்றில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மறுகுடியேற்றம்,
நிவாரணம் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட அனைவரும் பயன் பெறும் வகையில் இலங்கை
அரசு நேர்மையாக செயல்படவில்லை.
ஐநா பொதுச்செயலாளர் அமைத்த குழு கண்டறிந்த மனித உரிமை மீறல்கள்
விவகாரத்தில் நீதி கிடைக்கச் செய்ய இலங்கை அரசு முயற்சிக்கவில்லை.ராணுவ
நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படாததால்,படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு
விசாரணைகள் முடிக்கப்படாமலேயே உள்ளன.இதுபோன்ற, பல்வேறு பிரச்னைகள்
நிலவுவதால் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை
என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு
இலங்கை மறுத்துள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டு பிரதிநிதி மகிந்த சமரசிங்கே
அளித்த விளக்கம் பின்வருமாறு:-
2009 போருக்கு பிறகு, இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் மறுமலர்ச்சி
ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.நா.மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகள்,இலங்கை
மீதான குற்றச்சாட்டுகளைத் தீர ஆராய வேண்டுமென்றும் தவறான முன் உதாராணம்
ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறைபாடுடைய,
தவறான அர்த்தம் கற்பிக்கும் ஆவணங்களைக் காட்டி, இலங்கை மீது நடவடிக்கை
எடுக்கக் கோருவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றும்
தெரிவித்துள்ளார்
Similar topics
» போர்க்குற்றம் குறித்து விசாரணை தேவை: பிரிட்டன் அமைச்சர் வலியுறுத்தல்
» எண்ணெய் குழாய் தொடர்ந்து தகர்ப்பு :லிபியாவில் உயர்மட்ட குழு விசாரணை
» மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு: மாணவர் உயிரிழப்பு குறித்து சந்தேகம்
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
» எண்ணெய் குழாய் தொடர்ந்து தகர்ப்பு :லிபியாவில் உயர்மட்ட குழு விசாரணை
» மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு: மாணவர் உயிரிழப்பு குறித்து சந்தேகம்
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum