Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
பாலியல் வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
பாலியல் வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
பாலியல் வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்
ஷிண்டே, மசோதாவை தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மசோதாவில்,
எதிர்க்கட்சிகளின் நெருக்குதலால் ஒப்புக் கொண்ட திருத்தங்களுடன் மசோதா
தாக்கலாகியுள்ளது.
அதன்படி, பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான குறைந்தபட்ச
வயது வரம்பை 18 ஆக நீடிக்கவும், பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதில்
சிறு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மசோதாவின் மீது மக்களவையில்
விவாதம் நடைபெற்று வருகிறது.

Similar topics
» மியான்மரில் வன்முறை
» தமிழக பட்ஜெட் தாக்கல்
» தேர்தலை வீடியோவில் பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
» தமிழக பட்ஜெட் தாக்கல்
» தேர்தலை வீடியோவில் பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum