Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
தமிழகம் முழுவதும் ரூ.948 கோடியில் 18 புதிய ரயில்வே மேம்பாலங்கள்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1

சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.948 கோடியில் 18 புதிய ரயில்வே மேம்பாலங்கள்
கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் அறிவித்தார். சட்டசபையில்
இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா விதி 110ன் கீழ் ஒரு
அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர தகவல்
தொழில்நுட்ப சாலையில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் தரமணி முதல்
சிறுசேரி வரை முதல் தொகுப்பாகவும், சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரை 2ம்
தொகுப்பாகவும், மொத்தம் 45 கி.மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட சாலை
அமைக்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த விரிவான அறிக்கை தயாரிப்பதற்காக
ரூ.5கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருநின்றவூர் முதல் பாடி
வரை 22 கி.மீட்டர் நீள சாலையை ரூ.168 கோடியில் 6 வழிச்சாலையாக அகலப்படுத்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக ரூ.98 கோடி
செலவில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள்
மேற்கொள்ளப்படும். சென்னை உலர் துறைமுகத்திற்காக திருவள்ளூர் மாவட்டம்
மப்பேட்டில் ரூ.126 கோடிக்கு சிப்காட் மூலம் சென்னை துறைமுக கழகத்துக்கு
நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. உலர் துறைமுகத்தில் இருந்து தேசிய
நெடுஞ்சாலைக்கு டிரக்குகள் எளிதில் செல்லும் வகையில் இணைப்பு சாலைகள்
அமைப்பதற்காக தண்டலம்- பேரம்பாக்கம்- தக்கோலம் அருகில் 39.4 கி.மீட்டர் நீள
பாடி சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்.
நாகப்பட்டினம்
- கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் புதிய கலெக்டர்
அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் - மானாமதுரை மாநில நெடுஞ்சாலையில்
மனக்கரம்பை வரை 2ம் கட்டமாக 14.27 கி.மீட்டர் புறவழிச்சாலை ரூ.98 கோடியில்
அமைக்கப்படும். ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 131
ஆற்றுப்பாலங்கள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 215 கி.மீ. தூரத்திற்கு 67
சாலைகள் அமைக்கப்படும். இது மட்டுமல்லாமல் ரூ.948.30 கோடி மதிப்பீட்டில்
திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம், நத்தியம்பாக்கம், திருவண்ணாமலை-
போளூர், வேலூர் -வடுகந்தாங்கல், திருச்சி -மணக்கால், கீழகண்டார்கோட்டை,
சேலம் -முள்ளுவாடி கேட், வாழப்பாடி ஆகிய இடங்களில் தலா இரண்டு ரயில்வே
மேம்பாலங்களும், திருவாரூர்- பேரளம், நீடாமங்கலம், சிங்கலாஞ்சேரி தலா ஒரு
ரயில்வே மேம்பாலங்கள், காஞ்சிபுரம், நாகப்பட்டடினம், விழுப்புரம், கோவை,
நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ரயில்வே மேம்பாலங்கள் என மொத்தம் 18
மேம்பாலங்கள் கட்டப்படும்.
சிறுசேரியில் ரூ.200 கோடி செலவில்
20அடுக்கில் 2ஆயிரம் வாகனங்கள், 50 பேருந்துகள், பல்லடக்கு வாகன நிறுத்தம்
கட்டப்படும். பர்கூர் சிப்காட்டில் ரூ.8.68 கோடி செலவில் இணைப்பு சாலையும்,
போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தை இணைக்க ரூ.3.22கோடி செலவில் புதிய பாலம்
அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» தமிழகம் முழுவதும் +2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
» தமிழகம் வரும் இலங்கை நாட்டவருக்கு எச்சரிக்கை
» இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
» அதிகளவு நிலக்கரியை உற்பத்தி செய்து என்எல்சி புதிய சாதனை
» மாரியப்பன்... புதிய உலக சாதனை
» தமிழகம் வரும் இலங்கை நாட்டவருக்கு எச்சரிக்கை
» இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
» அதிகளவு நிலக்கரியை உற்பத்தி செய்து என்எல்சி புதிய சாதனை
» மாரியப்பன்... புதிய உலக சாதனை
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum