Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

August 2020
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      

Calendar Calendar

www.housetamil.blogspot.in

கல்லூரிகள் திறப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர் மாணவர்கள்

Go down

கல்லூரிகள் திறப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர் மாணவர்கள் Empty கல்லூரிகள் திறப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர் மாணவர்கள்

Post by Admin on Thu Apr 04, 2013 12:55 am

கல்லூரிகள் திறப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர் மாணவர்கள் Black-badge
மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் மூடப்பட்டிருந்த தமிழகத்தின்
அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. இருப்பினும் எதிர்ப்புகளை
தொடர்ந்து தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு
சென்றனர் மாணவர்கள்.

அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவைப்
போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை
விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி
மாணவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டங்களால், கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள், கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.

இதேபோல் பொறியியல் கல்லூரிகளுக்கும், மார்ச் 18-ஆம் தேதி முதல் விடுமுறை
அளிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதாலும்,
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமலும் இருக்க, தமிழகத்தில் மூடப்பட்ட
அனைத்துக் கல்லூரிகளும், இன்று திறக்கப்பட்டன.

அப்போது வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள், தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்யும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

இறுதித் தேர்வுகள் முடியும் வரை தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்து
வருவது என்றும், அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்து மாணவர் அமைப்பினருடன்
கலந்து பேசிய பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தினமும் ஒரு கல்லூரி
வீதம் கருப்பு பேட்ஜ் போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர் தரப்பில்
அறிவிக்கப்பட்டுள்ளது.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum